சென்னை தமிழ்நாடு வெதர்மேன் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புளதாக தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. அதிலும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. தலைநகர் சென்னையில் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது. வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கடுமையாக அவதி அடைந்தனர். வானிலை […]