தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற விமானம் மலையில் மோதி விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. யார் இந்த இப்ராஹிம் ரைசி.. இவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜானில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட
Source Link