சென்னை: சூர்யா, திஷா பதானி நடித்துள்ள கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் கார்த்தி காஷ்மோரா, பொன்னியின் செல்வன் என பீரியட் படங்களில் நடித்து விட்ட நிலையில், அண்ணன் சூர்யாவும் பீரியட் படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் கங்குவா படத்தில்