அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இன்று காலை நான்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அவர்கள் ஏதேனும் சதித் செயலில் ஈடுபட திட்டமிட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஐஎஸ்ஐஎஸ்
Source Link