சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார் கவின். அவரது நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கவினின் நடிப்பை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், சோஷியல் மீடியாவில் கவின் தான் அடுத்த சிவகார்த்திகேயன் என்ற செய்தி பரவி வருது. இதுகுறித்து பேசிய பிஸ்மி, கவினின் வளர்ச்சி இயல்பானது இல்லை என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு