டெல்லி சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை இழுத்து முட வேண்டும் எனக் கூறியுள்ளார். இன்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம், “நீங்கள் நிதி மோசடி செய்திருந்தால் அதை விசாரிக்க வருமான வரித்துறை உள்ளது. அப்புறம் ஏன் உங்களுக்கு சிபிஐ தேவை? மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் அதை பயன்படுத்தி கொள்ளலாம். பா.ஜ.க.வின் அரசியல் எதிரிகளை பழிவாங்க மட்டுமே சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை […]