கட்ச் இன்று குஜராத் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே குஜராத் மாநிலம் நிலநடுக்க அபாயம் அதிகமாக உள்ள பகுதியாக பார்க்கப்படுகிறது. இம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 200 ஆண்டுகளில் குஜராத் மாநிலம் 9 பெரிய நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. இதில் கடந்த 2001-ம் ஆண்டு கட்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, 200 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட 3-வது மிகப்பெரிய நிலநடுக்கமாக பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று காலை 10.36 மணி அளவில் […]