டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து ஆன நிலையில் அவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 12 மணி நேரமாக நடந்த மீட்பு பணியின் முடிவில் அவர் மரணம் அடைந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஎங்கே சென்றார்.. எப்படி இந்த விபத்தில் சிக்கினார் என்ற விவரங்கள் வெளியாகி
Source Link
