சென்னை: தமிழ்நாடில் இந்த ஆண்டு கோடை மழை கொட்டி வரும் நிலையில், மேலும் சில மாவட்டங்களில் கனமழை உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள், சில பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க, குறிப்பாக ஆறு, மலை, காடுகள், ஏரிகள், கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், கன மழை காரணமாக ஆறு, நீர்வீழ்ச்சி மற்றும் கடலில் குளிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரித்துள்ளது. நடப்பாண்டு கடந்த ஒரு மாத […]