ரேபரேலியில் உள்ள அனுமன் கோவிலில் ராகுல் காந்தி வழிபாடு

ரேபரேலி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலியில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். இந்தியாவின் 18-வது மக்களவையைத் தேர்வு செய்ய ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது நாடாளுமன்றத்திற்க்கான 5-வது கட்ட தேர்தல் ரேபரேலி, அமேதி உள்பட 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன. இன்று காலை டெல்லியில் இருந்து லக்னோ விமான நிலையத்துக்கு வருகை தந்த ராகுல் காந்தி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.