சென்னை: மதுரையை பூர்வீகமாகக் கொண்ட விஜே பார்வதி, ஆரம்பத்தில் செய்தியாளராக தனது பணியை தொடங்கினார். இதைத் தொடர்ந்து ஆர்ஜேவாக மாறிய இவர், கேட்பதற்கு கூச்சப்படும் கேள்விகளை அசால்ட்டாக மக்களிடம் கேட்டு, குறிப்பாக இளசுகளிடம் கேட்டு அவர்களிடம் பதிலை வாங்கி பிரபலமானவர். தனக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். ஆர்ஜேவான பார்வதி