டெல்லி: தனது தந்தையார் மறைந்த ராஜீவ்காந்தியின் 33வது நினைவு நாளில் , தனது தந்தையுடன் இருந்த புகைப்படத்தை பதிவிட்டு, அப்பா என ராஜீவ் காந்தியை நினைவுகூர்த்த ராகுல் நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லி வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் […]