தெஹ்ரான்: ஈரான் நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் அதிபர் ரைசி உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இந்த விபத்து குறித்த காரணம் இப்போது வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஈரான் நாட்டின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.
Source Link