கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த யூடியூபர் இர்பான் மீது தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை ?

உணவகங்கள் மற்றும் உணவு வகைகள் குறித்து ரிவ்யூ செய்வதன் மூலம் பிரபலமான ஃபுட் ரிவ்யூவர் இர்பான் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், அமைச்சர்கள் மட்டுமன்றி ஆளுநர் என அனைவருடனும் உணவருந்தியவாரே நேர்காணல் செய்து தனது ‘இர்பான் வியூஸ்’ சேனல் மூலம் வைரலாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு இவருக்கு திருமணமான நிலையில் தான் விரைவில் தந்தையாகப் போவதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ள அவர் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தையும் வெளியிட்டுள்ளார். கருவிலேயே குழந்தையின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.