கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட யூடியூபர் இர்பானுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அவர் வெளியிட்ட வீடியோவை அகற்ற யூடியூப் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவதற்கும் அறிவிப்பதற்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘இர்பான் வியூஸ்’ என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஃபுட் ரிவ்யூவர் இர்பான் தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய துபாய்க்கு சென்று பரிசோதனை செய்தார். அவருக்கு பெண் குழந்தை பிறக்க […]