தனது மகன் எளிமையானவர்: ‘ஆரவ்’ குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசிய பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்…

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் இந்திய குடியுரிமை பெற்ற நிலையில், தற்போது தனது குடும்பத்தினர் குறித்து மனத் திறந்து பேசியுள்ளார்.  தனது மகன் ‘ஆரவ்’ குறித்து பேசியவர், னது 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார் என்றும், அவர் மிகவும் எளிமையானவர், ஆடம்பரத்துக்கு ஆசைபட மாட்டார் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். பாலிவுட்டின் கிலாடி குமார், நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை அனுபவிக்கும் அக்ஷய் குமார், தனது குழந்தைகளான ஆரவ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.