அரசு பேருந்துகளில் காவலர்கள்  டிக்கெட் எடுக்காமல் பயணிக்க  அனுமதி கிடையாது!  தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் காவலர்கள்  டிக்கெட் எடுக்காமல் பயணிக்க  அனுமதி கிடையாது என  தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையினர் இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என கூறியிருந்த நிலையில், போக்குவரத்து துறையினரன் நடவடிக்கை  காவல்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக காவல்துறையினர் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும்போது, அரசு பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது வழக்கம். இதன் காரணமாக, பேருந்து நடத்துனர்களுக்கும் காவல்துறையினருக்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.