கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வந்த வங்கதேச எம்.பி., அன்வருல் அசீம் கடந்த வாரம் திடீரென மாயமான நிலையில், அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேச எம்.பி., எம்.பி அன்வருல் அசீம் அனார், கடந்த 11ந்தேதி மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநில தலைவர் கொல்கத்தா வந்திருந்தார். ஆனால், 14ம் தேதிக்கு பிறகு, அன்வருல் அசீமை தொடர்பு […]