சென்னை சென்னை உயர்நீதிமன்ற்த்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர் மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி பணி ஓய்வு பெற்றார்.பிறகு மூத்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர். கடந்த 2023 ஏப்ரல் 19 ஆம் தேதி உச்சநீதிமன்ற கொலீஜியம் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி. கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை […]