லண்டன்: காஸாவில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து ஆகியவை மே 28 அன்று பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அதிரடியாக அறிவித்தன. ஸ்வீடன், பல்கேரியா, சைப்ரஸ், செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, மால்டா, போலந்து மற்றும் ருமேனியாவைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தை அங்கீகரித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நாட்டு பட்டியலில் இவை இப்போது இணைந்துள்ளன.
Source Link