ரோம்: பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா பல்கரி ஜுவல்லரியின் 140 ஆவது ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட நிலையில், 140 காரட் வைர நெக்லஸை அணிந்து காட்சித் தந்து ஒட்டுமொத்த உலக ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டியில்
