புவனேஷ்வர்: மக்களவைத் தேர்தலோடு ஒடிசா மாநில சட்டசபை தேர்தலும் நடக்க இருக்கும் நிலையில் பாஜகவின் முக்கிய குறியாக இருக்கிறார் பிஜு ஜனதா தள கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த விகே பாண்டியன். பாண்டியனை குறி வைத்து பாஜக பல்வேறு விமர்சனக் கணைகளை தொடுத்து வரும் நிலையில் அதனை கண்டுகொள்ளாமல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
Source Link