சிஎஸ்கே தோல்வி எதிரொலி: இனிமேல் ஐபிஎல் போட்டிகளை காண செல்பவர்களுக்கு இலவச பேருந்து பயணம் கிடையாது…

சென்னை: ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெறும் நாட்களில் போட்டிகளை காண செல்பவர்களுக்கு இலவச பேருந்து பயணத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில்,  இந்த போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியதால், தமிழ்நாடு அரசு இலவச பேருந்து பயண அறிவிப்பை ரத்து செய்துள்ளது. இனிமேல், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண செல்பவர்களுக்கு   மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.