ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ரயில் நிலையத்தில் புகுந்து காட்டு யானைகள் அங்கிருந்த கேண்டீனை சூறையாடி அட்டகாசம் செய்தன. இதன் காரணமாக அங்கிருந்த பொருட்கள் சேதமாகியது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளது. மழை குறைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று
Source Link