சென்னை: நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு. நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமாருக்கு அரசியல் கட்சியினர் பலர் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது மர்ம மரணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரரை கொடூரமாக கொலை செய்து, தீ வைத்து எரிந்தது தெரிய வந்துள்ள நிலையில், கொலை நடந்து 20 நாட்களுக்கு மேலாகியும் விசாரணையில் முன்னேற்றம் இல்லாத நிலையே தொடர்ந்து. ஜெயக்குமார் கொலை தொடர்பாக அவர் […]