பெங்களூரு முன்னாள் பிரதமர் எச் டி தேவே கவுடா தனது பேரன் பிரிஜ்வல் ரேவண்ணாவை சட்டபூர்வ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பேரன் பிரிஜ்வல் ரேவண்ணா மீது ச்மீபத்தில் பாலியல் புகார் எழுந்தது. இதையொட்டி அவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது ம ஜ த சார்பில் தேர்தலில் போட்டியிடும் பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பாஜக தலைவர்களுக்கு இந்த புகார் மிகவும் சங்கட்த்தை […]