லோக்சபா தேர்தலில் 370க்கும் குறைவாக தொகுதிகளை பெற்று பாஜக வெற்றி பெறும்! பிரசாந்த் கிஷோர்

டெல்லி: லோக்சபா தேர்தலில் 370க்கும் குறைவாக தொகுதிகளை பெற்று பாஜக வெற்றி பெறும் தேர்தல் வியூக சாணக்கியதான  பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார். அதுபோல,  நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 305 இடங்களில் வெற்றி பெறும் என்று அமெரிக்காவை சேர்ந்த அரசியல் ஆலோசகரும், ‘ரிஸ்க் மற்றும் ரிசர்ச் கன்சல்டிங்’ நிறுவனமான யூரேசியா குழுமத்தின் நிறுவனரான இயான் ஆர்தர் பிரம்மர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 18வது மக்களவை அமைப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 5 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.