லோக்சபா தேர்தல் 2024 – 6-ம் கட்ட வாக்குப்பதிவு: 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது

சென்னை:  6-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது, இதையடுத்து, தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. வரும் 25ந்தேதி (மே 25)   ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது  8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடை பெறுகிறது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.