லாஸ் ஏஞ்சல்ஸ்: இயக்குநர் ஜார்ஜ் மில்லர் தனது வாழ்க்கை மொத்தமே மேட் மேக்ஸ் படங்களுக்காகவே அர்ப்பணித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். 1979ம் ஆண்டு மேட் மேக்ஸ் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் தான் ஜார்ஜ் மில்லர். அதன் பின்னர் 1981ம் ஆம் ஆண்டு மேட் மேக்ஸ் 2 படத்தை இயக்கி இருந்தார். 1985ம் ஆண்டு
