சென்னை: இனி டிரைவிங் லைசென்ஸ் தேவைப்படுபவர்கள் அதை எடுக்க எ ஆர்.டி.ஓ., ஆபிஸ் செல்ல வேண்டாம், தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்களிலேயே எடுத்துக்கொள்ளும் வகையிலானபுதிய நடைமுறை நாடு முழுவதும் ஜூன் 1முதல் அமலுக்கு வருகிறது. ஓட்டுனர் உரிமம் பெறும் முறையை மத்திய அரசு எளிதாக்கியுள்ளதை அடுத்து, இதற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் இனி மண்டல போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும் நிலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜூன் 1, 2024 முதல், ஆர்டிஓக்களுக்குப் பதிலாக தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஓட்டுநர் […]