குற்றாலம் இன்று மாலை முதல் குற்றாலம் பிரதான அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. கடந்த 17 ஆம் தேதி குற்றால அருவிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நெல்லையைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். எனவே இதைத் தொடர்ந்து பிரதான அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. நேற்று அந்தத் தடை 7-வது நாளாக நீடித்தது. மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் […]