கூகுள் நிறுவனம் பிக்சல் போன்களை தமிழகத்தில் தயாரிக்கும்! முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்

சென்னை: பிரபல இணையதளமான கூகுள் நிறுவனம் பிக்சல் போன்களை தமிழகத்தில் தயாரிக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக தனது பிக்சல் தொழிற்சாலையை அமைப்பதற்காக கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விரைவில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பொருளாதாரத்தை வரும் 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த இலக்கை எய்தும் வகையில் தமிழகத்திலும், மலேசியா, சிங்கப்பூர், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.