சென்னை தேசிய மருத்துவ ஆணையம் தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. சென்ற வருடம் இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மனுசுக் மாண்டவியாவை தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அப்போது அவர், ”தமிழகத்தில் ம பெரம்பலூா், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம் ஆகிய […]