Dubbed Serials In Zee Tamil Channel : தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த சேனலில் டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகின. தற்போது மீண்டும் அந்த ட்ரெண்டை கொண்டு வருகிறது, ஜீ தமிழ்.
