சென்னை: முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டணிக் கட்சி என்று பாராமல், கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சட்ட நடவடிக்கை […]