கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 37 பேரிடம் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த முன்னாள் பாஜக மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம்
Source Link
