சென்னை: நடிகர் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் படம் கோட். இந்தப் படத்தில் நடிகர் விஜய் தன்னுடைய போர்ஷன்களை முடித்துக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, படத்தின் கிரியேட்டிவ்
