சென்னை: 90 காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணனாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். விஜய், அஜித் தமிழ் சினிமாவில் தனது தடத்தை பதிக்க தடுமாறிக் கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். சில ஆண்டுகளாக சினிமாவில் காணாமல் போன பிரசாந்த், கோட் படத்தில் நடித்து வருகிறார். இவர் பல விஷயத்தை பிரபல பத்திரிக்கையாளர் பேட்டி
