ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வீடியோவாக வெளிவந்து பரபரப்பை கிளப்பி வருகிறது. யார் இந்த காதல் ஜோடி? நாளுக்கு நாள் சில காதல் ஜோடிகளின் அட்டகாசங்களும், சேட்டைகளும், அத்துமீறல்களும், பொதுவெளியிலேயே பலரையும் முகம் சுளிக்க வைத்து வருகின்றன.. சிலசமயம் இந்த அக்கிரமம் எல்லைமீறி செல்வதுடன், அவை வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி விடுகிறது. {image-screenshot34565-down-1716614612.jpg
Source Link
