கூகுள் மேப்பை நம்பி நட்டாற்றில் இறங்கிய கார்… பயணிகள் பத்திரமாக மீட்பு…

கோட்டயம் குருபந்தரையில் கூகுள் மேப்ஸைப் பார்த்துக் கொண்டே பயணித்ததில் கார் நீரோடையில் விழுந்தது. ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு இன்று அதிகாலை 3 மணியளவில் மூணாறில் இருந்து ஆலப்புழா நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குருபந்தர குவே பாலத்திற்கு அருகில் நடைபெற்ற இந்த விபத்தில் கார் முழுவதும் ஓடையில் மூழ்கியது. பயணிகளை போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டனர். கூகுள் மேப்ஸைப் பார்த்து வாகனம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.