காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் விழாவில் வேத பாராயணம் செய்வதில் வடகலை – தென்கலை பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 108 வைணவ தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் காதுகூசும் வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டனர். நேற்று கங்கைகொண்டான் மண்டபத்தில் நடைபெற்ற உற்சவத்தில் வடகலை பிரிவினர் வேத மந்திரங்களை பாட தென் கலை பிரிவினரும் பாடுவோம் என கூற வாக்குவாதம் […]
