புனே-வில் கடந்த வாரம் குடிபோதையில் அதிவேகமாக காரை ஒட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில் 17 வயது வாலிபர் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். பைக்கில் சென்ற இரண்டு மென்பொறியாளர்கள் இறந்த இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றவும் 17 வயது மகனுக்கு போர்ஷே சொகுசு காரை ஓட்டக்கொடுத்த அவருடைய தந்தை மற்றும் அவனுக்கு மது விற்பனை செய்த பாரின் உரிமையாளரையும் கைது செய்ய வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் வாகனத்தை ஒட்டிய வாலிபரின் தந்தையும் புனே நகரின் […]
