மைசூரு நட்சத்திர விடுதியில் மோடி தங்கியதற்கான வாடகை கட்டணம் ரூ. 80 லட்சம் ஓராண்டாக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால் ஹோட்டல் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புலிகள் திட்டத்தின் (Project Tiger) 50வது ஆண்டை கொண்டாடும் வகையில் 2023 ஏப்ரல் மாதம் மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (MoEF) ஏற்பாடு செய்த இந்த 50 ஆண்டுகால புலித் […]