மாடல் அழகி நடாஷாவை விவாகரத்து செய்ய ரூ. 115 கோடி தருகிறார் ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா தனது காதல் மனைவியை பிரிய ரூ. 115 கோடி தரப்போவதாக சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் செர்பியா நாட்டைச் சேர்ந்த நடிகையும் மாடல் அழகியுமான நடாஷா ஸ்டான்கோவிச் திருமணம் 2020 மே மாதம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே நடைபெற்ற இந்த திருமணத்திற்குப் பிறகு அதே ஆண்டு ஜூலை மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உதய்பூரில் இந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.