நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை பூத் வாரியாக துல்லியமாக வெளியிடாமல் தொகுதி வாரியாக வாக்குப் பதிவு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனையடுத்து பூத் வாரியாக பதிவான வாக்குகள் விவரம் அடைங்கிய படிவம் 17-C தரவுகளை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் நடந்து முடிந்த 5 கட்ட தேர்தலில் தொகுதி வாரியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் மொத்தமுள்ள 62333925 […]
