கொல்கத்தா: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மேற்கு வங்காளத்தில் ஜார்கிராம் எம்பி தொகுதி பாஜக வேட்பாளரை கிராம மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடைய இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்திய ஜனநாயகத்தின்
Source Link