சென்னை: நடிகர் தனுஷின் 50வது படமான ராயன் திரைப்படத்தில் ‘வாட்டர் பாக்கெட்’ பாடலை எழுதிய சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கானா காதரை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் தனுஷ் நேரில் அழைத்து பாராட்டினார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ், நடிப்பு
