மைசூரு மைசூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கிய ஓட்டலுக்கு தரவேண்டிய ரூ.80 லட்ச்ம் பாக்கிக்கு ஓட்டல் நிர்வாகம் கெடு வைத்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் தேசிய புலிகள் காப்பகத்தில் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். மோடி பொன்விழாவில் பங்கேற்றதுடன், பந்திப்பூர் வனப்பகுதியில் சபாரி சென்று வனவிலங்குகளை பார்த்து ரசித்த்து வனவிலங்குகள், பறவைகளை தனது கேமராவில் படம் […]
