கொல்கத்தா: வங்கக் கடலில் உருவான ரெமல் புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தில் கரையை கடந்துள்ளது. புயல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். சாலைகளில் மழை நீர் இன்னும் வடியவில்லை. அதேபோல மரங்கள் முழுமையாக அகற்றப்படாததால் சாலை போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. வழக்கமாக மே மாதங்களில் வெயில் கொளுத்தும் நிலையில், இந்த முறை தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகம்
Source Link
