சென்னை சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி அவர் அளித்த ம்னு விசாரணை 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் க்ரைம் காவல்துறையினரா யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்படும் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் […]
